சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல்
சென்னை 21.10.2017 சிறுபான்மை கிருஸ்தவர்கள் பாஜகவில் பயணிக்க முடியாது : பாஜக மாநில மகளிரணி செயலாளர் கட்சியிலிருந்து விலகல் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் பா.ஜ.க.வில் நீடிக்க முடியாது என்று தெரிவித்துள்ள, அக் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் மற்றும் ஊடக செய்தி தொடர்பாளருமான ஜெமிலா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். ஜெமிலா அவர்கள் பாஜக கட்சியின் மாநில நிர்வாகியாக இருந்தாலும் சில விஷயங்களின் கட்சியின் செயல் பாடுகள் அதிருப்தி அளிப்பதாக வெளிப்படையாகவே முக நூலில் விமர்சிப்பார் அவ்வகையில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் மத்திய மோடி அரசாங்கத்தை சீண்டுவதாக பல வசனங்கள் இருப்பதை காரணம் காட்டி பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை உட்பட பலரும் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயை விமர்சித்து வந்தனர் சம்பந்த பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் மிரட்டி ...